குழந்தை வளர்ப்பு -(6)
குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை இதனை தம்பதிகள் கற்றுக் கொள்ள வேண்டும். ( அறிமுகம்)
குழந்தைகளுக்கான பழக்கங்களை
பெற்றோர்களால் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.
குழந்தைகளுக்கான அனுபவங்கள், இயல்புகள், வாழ்வியல் முறைகள், பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் ஆகியவற்றை பெற்றோர்கள் , சமூகம் , நண்பர்கள் , ஆசிரியர்கள் , வாழும் சூழ்நிலை, வாழும் மதம் , வாழும் இடம், சுற்றி வாழும் நபர்கள் ஆகிய அனைத்தும் சொல்லித் தரும்.
இதில் பெற்றோர்களின் பங்கு பிரதானமானது.
5) சகமனித நேயம்
6) மன்னித்தல் குணம்
7) தனித் தன்மை ( Individualty)
8) முடிவெடுக்கும் திறன் ( Decision making)
9) நல்லவலனோடு சேர்த்த வல்லவன்
10) குறிக்கோளில் தெளிவு
11) நியாயம் தர்மம் கோட்பாடுகள்
12) சொல்வளம்
14) சுறுசுறுப்பு
15) உதவும் மனப்பான்மை
17) அனுதாபம் மற்றும் பச்சாதாபம் பற்றி புரிய வைத்தல் (Sympathy and Empathy).
19) சக மனிதர்களுடன் பழகுதல் ( People skill)
21)மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள் விலக்குதல்
23) எதிரிகளை உருவாக்கிவிடக் கூடாது என்ற தெளிவு
********************************************
*********************************************
மேலும் தெரிந்து கொள்ள
தலைப்பு 1
தலைப்பு 2
தலைப்பு 3
தலைப்பு 4
தலைப்பு 5
தலைப்பு - 6
Comments
Post a Comment