மகாபாரத கதாபாத்திரங்கள்- வேதவியாசர் பிறப்பு

வேதவியாசர் பிறப்பு


சத்தியவதி  என்ற  மீனவப்பெண்.(தந்தை-தாய் உபரிசரன் அரசன் -மீன் அப்சரஸ் கன்னி)
கங்கைக்கரையிலிருந்து எதிர்க் கரைக்கு படகில் மக்களை ஏற்றியும், எதிர்கரையிலிருப்பவர்களை மறுகரைக்கும் ஏற்றிச் செல்பவள். 
ஒரு நாள் படகில் முனிவர் பராசுரர் பயணம் செய்தார்.
பாதி பயணத்தின் போது சத்தியவதியிடன்
இந்த நல்வேலையில் ஆண் பெண் கூடிப்பிறக்கும் குழந்தை உலகில் மாபெரும் ஞானியாவான் என்றும் அக்குழந்தை உன் மூலம் பிறக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரினார்

முதலில் மறுத்த சத்தியவதி பின் 3 வரங்கள் பெற்று ஒப்புக் கொண்டாள்

1) இந்நிகழ்வை யாரும் பார்க்கக்கூடாது.
2) மீண்டும் கன்னித்தன்மை பெற வேண்டும்
3) அவள் மீது வீசும் மீன் வாடை நீங்கி வேண்டும் (மீனுக்கு பிறந்ததால் மீன் வாடை பெற்றாள்)

 பராசுரர் சத்தியவதிக்கு அளித்த வரத்தின்படி
படகைச் சுற்றி பனிப் படலம் ஏற்படுத்தி யாரும் அறியாமல் தாயாக செய்துப் பின் கன்னித்தன்மை திரும்ப அளித்து அவளிடமிருந்த மீன் வாடையை நீக்கி சுகந்த மணம் வீசுச்செய்தார்.

 பராசுரர் தவவலிமையால் படகு எதிர்கரையை அடையும் முன் சத்தியவதிக்கு பராசுரமுனிவருக்கும் பிறந்தவரே 
கிருஷ்ண த்வைபாயனன் என்ற வியாசர்.
  இவரே மகாபாரதத்தை எழுதியவர். 

சத்தியவதி பின்னாலில் அத்தினாபுரத்து அரசன் சந்தனுவை மணந்தாள்.

சந்தனு,
சத்தயவதிக்கும் பிறந்தவர்களே சித்ராங்கதன் மற்றும்

இவர்களின் வழித்தோன்றல்களே கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள்.
            ****************



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி