மகாபாரத கதாபாத்திரங்கள் கேள்விகள் பாகம்-3

கேள்விகள்
பாகம்-3

1)யுயுத்சுவின் தந்தையார்





4)பப்ருவாகனன் தாயின் பெயர் என்ன 


5)கர்ணனின் வளர்ப்பு தந்தை பெயர் என்ன

அதிரதன்

6) குந்தியை பெற்றவர் பெயர் என்ன


7) ஜனமேஜயன் அர்ஜுனனுக்கு என்ன உறவு 

கொள்ளுப்பேரன்

8)அரவானின் மனைவி யார் 

மோகினி

9)சைரந்திரி யார்

(அஞ்ஞாத வாசத்தின் போது விராடனின் மனைவி சுதேஷ்னைக்கு கூந்தல் அலங்கார பணிப்பெண்ணாக இருந்த பொழுது அவரின் பெயர் சைரந்திரி)

10) குருசேத்திரப் போரில் அனைவருக்கும் உணவு வழங்கிய அரசன் யார்

உடுப்பி

11) திருமால் பாற்கடலில் படுத்திருக்கும் பாம்பின் பெயர் என்ன 

ஆதிசேஷன்

12)உத்தரையின் வயிற்றில் இருந்த குழந்தையை அழிக்க பிரம்மாஸ்திரம் அனுப்பியது யார் 


13)குந்தியை வளர்த்த தந்தை யார் 

குந்திபோஜன்

14)அகலிகையின் கணவர் யார் 

கௌத முனிவர்



16)கர்ணனின் கவச குண்டலத்தை தானம் பெற்றவர் யார் 

இந்திரன்

17))நாணல் கட்டுரையிலிருந்து பிறந்த இரட்டையர்கள் யார் 


18)விதுரனின் தாய் பெயர் என்ன 


19)சகுனி குருசேத்திரப் போரில் யாரால் கொல்லப்பட்டார் 


20)அஞ்ஞாத வாசத்தின் போது பாண்டவர்கள் தங்கியிருந்த நாடு எது?

விராடம்

 21)கீச்சகனை கொன்றது யார் 


22)துர்வாச முனிவரையே சரணடைய செய்த மன்னன் யார் 

அம்பரீசன்

23)சிவன் கழுத்தில் அணிந்திருக்கும் நாகபரணத்தின் பெயர் என்ன 


24)சகுனியின் அப்பா பெயர் என்ன


25) விகர்ணனின் தந்தையார்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி