மகாபாரத கதாபாத்திரங்கள் கேள்விகள்- பாகம் 2

கேள்விகள்
பாகம்-2

1) பிரதிபிந்தியனின் தந்தையார் ?


2)அபிமன்யுவின் பேரன் யார்?


3)உபபாண்டவர்களை கொன்றது யார்?


4)கிருஷ்ணனின் தந்தை வழி பாட்டன் யார்?

சூரசேனன்

5)திருதராஷ்டிரனுக்கு பிரம்ம ஞானத்தை போதித்தது யார் 

சனத்சுஜாதர்

6) வாரணாவதத்தில் அமைக்கப்பட்ட அரக்குமாளிகையின் பொறியாளர் யார் 


7)உலகில் இறந்த முதல் மனிதன் யார்

எமன்

8) சகுனியின் மகன் பாண்டவர்களிடம் தூது சென்றவர் யார் 

உலூகன் தூது

9) கிண்டமாமுனிவரை கொன்றது யார் 



தங்கை துச்சலையின் கணவன்

11) பிரகலாதனின் அப்பா யார் 

இரணியன்

12)காண்டவ வனத்தில்(இந்திரப்பிரஸ்தம்) வாழ்ந்த நாகர் குல தலைவன் யார் 

தட்சகன்

13) குந்திக்கு ஐந்து வரங்கள் தந்த முனிவர் யார் 


14)வசிஷ்டருக்கு வியாசர் என்ன உறவுமுறை

கொள்ளுப் பேரன்

15) வைசம்பாயனரின் குரு யார் 


16)மகாபாரதத்தின் துவக்கநிலை பெயர் என்ன

ஜெயா

17) சரும வியாதியால் திருதராஷ்டிரனுக்கு பதவி பறிக்கப்பட்டது போல் முன் ஒருவருக்கு பறிக்கப்பட்டது அவர் யார்


18)ஜனமேஜயன் நடத்திய நாக வேள்வியைத் தடுத்தவர் யார் 

ஆஸ்திக முனிவர்

19)சக்கர வியூகத்தில் அபிமன்யு நுழைந்ததும் மற்றவர்களை சக்கர வியூகத்திற்குள் நுழையாமல் தடுத்தவர் யார் 


20)அர்ஜுனனின் மனைவியான மணிப்பூர் இளவரசி யார் 



தாத்தா

22)யயாதியின் இரண்டாவது மனைவி பெயர் என்ன


23) சந்தனு சத்தியவதி தம்பதிகளின் முதல் மகன் யார் 


24) பர்பரிகனின் தந்தை வழி பாட்டன் யார் 


25)உலகில் பிறந்த முதல் மனிதன் யார்

சுயம்புமனு

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி